km joseph

img

நாட்டை நினையுங்கள், மதத்தை அல்ல - உச்ச நீதிமன்றம்

மன்னர்களின் பெயரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களின் பெயர்களை மாற்றக் கோரி பாஜகவின் அஸ்வினி உபாத்தியா தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.